;
Athirady Tamil News

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு ரிசாத்திற்கு அனுமதியில்லை- சபாநாயகர்!!

0

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்க முடியாது எனசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதால், அவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள என அனுமதிக்க முடியாதுஅவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*