;
Athirady Tamil News

கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் தங்கியிருந்தார் – சுகாதார அமைச்சர் தகவல்!!

0

யாலயில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் தங்கியிருந்த ஹோட்டலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்ட யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கயிருந்தார் என அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

யால ஹோட்டலில் சஜித் பிரேமதாச தங்கியிருந்ததை அறிந்த சுகாதார அதிகாரிகள் அவரை உடனடியாக எச்சரித்தனர் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைப்பு எவ்வளவு சிறந்தது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவருக்கு தகவல்களையும் அவர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் வழங்கினோம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிலைமை மாற்றமடைந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்- சுகாதார அமைச்சின் பேச்சாளர்!!

சற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா!!

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் – பிரதேச மக்கள் மகஜர்!! (படங்கள்)

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 4 =

*