;
Athirady Tamil News

வவுனியாவில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட மூவருக்கு கோரோனா தொற்றின் எதிரோலி : 82பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் பணியாற்றிய 82 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 25பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பிசிஆர் பரிசோதனைகள் நேற்று (20.10) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் படி 3பேருக்கு கோரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெடுங்கேனி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 82 நபர்களில் 60 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலும் மிகுதி 22 நபர்கள் அவர்கள் தங்கியிருந்த பிற இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 நபர்களிடமும் நாளையதினம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

நெடுங்கேணியில் 3 பேருக்கு கொரோனோ!

இன்றிரவு முதல் கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு!!

கொழும்பு உலக வர்த்தக மைய ஊழியருக்கு கொரோனா!!

கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் – பிரதேச மக்கள் மகஜர்!! (படங்கள்)

கிளிநொச்சி கொரோனா நிலையம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை!!

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா; வர்த்தக நிலையம் மூடப்பட்டது!!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!!

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று எவ்வாறு பரவியது ? – சவேந்திர சில்வா!!

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுகின்றனர்- அடுத்த வாரம் மிகவும் முக்கியம் – சவேந்திரசில்வா!!

மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

மேலும் 39 பேர் கொரோனா!!

நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து அஜித் ரோஹன தெரிவித்தது என்ன?

கொரோனா தொற்றாளர்களுக்கான படுக்கைகள் 49 மாத்திரமே எஞ்சியுள்ளன – கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் பயணம் செய்த ரயில், பஸ் விபரம்; யாழ். அரச அதிபர் அவசர அறிவிப்பு!!

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன?

வெள்ளவத்தையில் தனியார் வங்கியில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 5 =

*