;
Athirady Tamil News

புகையிரத சேவை நேர அட்டவணையில் மாற்றம் (புதிய அட்டவணை இணைப்பு)!!

0

இன்று(21) முதல் புகையிரத சேவைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அநேக புகையிரதங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சில புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கவுள்ளன.

இதன்படி,
மறு அறிவித்தல் வரை இயங்காத புகையிரத சேவைகள்

காலை 7.00 கொழும்பு கோட்டை – கண்டி (கடுகதி சேவை)
பி.ப.3.05 கண்டி – கொழும்பு கோட்டை(கடுகதி சேவை)
பி.ப.3.00 மருதானை – பெலியத்த( தெற்கு கடுகதி சேவை)
அதிகாலை 2.15 பெலியத்த – மருதானை(தெற்கு கடுகதி சேவை)
பி.ப.3.05 கொழும்பு கோட்டை – பொலன்நறுவை(புலதிஸி கடுகதி சேவை)
அதிகாலை 2.15 பெலியத்த – கொழும்பு கோட்டை(புலதிஸி கடுகதி சேவை)

வார இறுதி நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள்

அதிகாலை 5.10 கல்கிசை – காங்கேசன்துறை (கடுகதி சேவை)
பி.ப. 1.15 காங்கேசன்துறை – கல்கிசை (கடுகதி சேவை)
காலை 11.50 கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ( உத்தரதேவி கடுகதி சேவை)
அதிகாலை 5.30 காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை (உத்தரதேவி கடுகதி சேவை)
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*