அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்- ஐக்கியதேசிய கட்சி!!

இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிப்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவிர்க்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 20வது திருத்தத்தின் பல பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ள போதிலும் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தை சமர்ப்பிப்பது விவாதிப்பது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவுகளை இந்த தரப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னர் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆகவே இவை தேவையற்றவை … Continue reading அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்- ஐக்கியதேசிய கட்சி!!