;
Athirady Tamil News

கம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்!!!

0

கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப் பட்டமையால் கம்பொல கிராம சேவகர் பிரிவு முழுமை யாக முடக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரி தெரி வித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் 6 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள தாகச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − fifteen =

*