ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம்; அமைச்சர் டக்ளஸ்!!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலும் சகோதர முஸ்லீம்களின் காய்கறி நறுக்கும் கத்திகள்கூட பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கும் சூழலை எற்படுத்திய 19 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையிலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் … Continue reading ஜனாதிபதி மீது இருக்கும் நம்பிக்கையில் 20 ஐ ஆதரிக்கின்றோம்; அமைச்சர் டக்ளஸ்!!