கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார். இதுவரை நாட்டில் 6 ஆயிரத்து 28 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக … Continue reading கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!