இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 259 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 182 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட … Continue reading இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!