நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

வார இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் விதிக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தள பதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவை யற்ற அச்சம் நிலவுவதாக ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
பகுப்பாய்வு செயல்முறையின் படி ஊரடங்கு சட்டம் தீர் மானிக்கப்படுவதால் தேவையற்ற முறையில் பொது மக் கள் அச்சப்படத் தேவையில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!