;
Athirady Tamil News

7000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !!

0

நாட்டில் இன்றைய தினம் (22) மேலும் 866 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் இதுவரை 7,153 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று வரை 3,664 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

அவர் சீனாவின் துபே பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த சீன பெண்னாவார்.

கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடையாளளம் காணப்பட்டார்.

அவர் ஒரு சுற்றுலா வழிக்காட்டியாவார்.

மே மாதம் 19 ஆம் திகதி வரை ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஜூன் மாதம் 24 ஆம்; திகதியாகும் போது அந்த எண்ணிக்கை இரண்டாயிரமாக அதிகரித்தது.

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெஹிவளை மத்திய சந்தை மூடப்பட்டது!!

நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 8 =

*