7000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !!

நாட்டில் இன்றைய தினம் (22) மேலும் 866 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7000 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் இதுவரை 7,153 கொவிட் – 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 3,664 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார். அவர் … Continue reading 7000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !!