49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

நாடளாவிய ரீதியில் 49 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பிரதிப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், குளியாப்பிட்டி பகுதியின் 5 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கொழும்பு நகரின் 8 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களுத்துறை பிரதேசத்தின் பேருவளை அளுத்கம பயாகல ஆகிய … Continue reading 49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!