;
Athirady Tamil News

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

0

கொரோனா கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை இலங்கை உலகின் பிற நாடுகளை விட முன்னணியில் உள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் தார்.

ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுமார் 150 படுக்கைகள் இருந்தன, ஆனால் இன்று அது 3,000 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தற்போது, கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற 30 வைத்தியசாலைகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், கொ ரோனா தொற்றாளர்கள் பரிசோதனைக்காக நாள் ஒன் றுக்கு சுமார் 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெஹிவளை மத்திய சந்தை மூடப்பட்டது!!

நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 15 =

*