கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

கொரோனா கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை இலங்கை உலகின் பிற நாடுகளை விட முன்னணியில் உள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் தார். ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சுமார் 150 படுக்கைகள் இருந்தன, ஆனால் இன்று அது 3,000 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். தற்போது, கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற 30 வைத்தியசாலைகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், கொ ரோனா தொற்றாளர்கள் பரிசோதனைக்காக நாள் ஒன் றுக்கு சுமார் 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் … Continue reading கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?