தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் தலதாமாளிகைக் குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப் பட்டுள்ளது. தலதா மாளிகையின் தியவதன நிலமேயினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலிருந்து தலதாமாளிகைக்கு பிரவேசிப் பவர்கள், தங்களது பிரதேசத்தை உறுதிப்படுத்தும் வகை யில் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வரவேண் டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! … Continue reading தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?