மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

கொழும்பு மாவட்டத்தில், கொதட்டுவ மற்றும் முல்லேரியா பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 7 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்கனவே 50 வரையிலான பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன? கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை … Continue reading மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!