சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

கொழும்பு சங்கிரி லா ஹோட்டலின் பணியாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹோட்டலின் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்று தகவல் கிடைத்தது என ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது உருவாகிவரும் நிலையில் எங்கள் விருந்தாளிகள் மற்றும் சகாக்களினது உடல்நலம் எங்களிற்கு மிகவும் முக்கியம்,இதன் காரணமாக நாங்கள் முன்கூட்டியே சோதனைகளை மேற்கொண்டோம் என சங்கிரி லா ஹோட்;டல் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு கொரோன பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது, எனினும் அவரிடம் நோய்க்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஹோட்டலின் விருந்தாளிகளுடன் நேரடியாக தொடர்புபை பேணவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!
நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!