நாடாளுமன்றத்தில் பணியாற்றி பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!!

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வுபிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேலியகொட மீன்சந்தைக்கு சென்றவர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பிலிருந்த 7 பேரை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ்உத்தியோகத்தர் பணிபுரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!! மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!! மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!! தலதா … Continue reading நாடாளுமன்றத்தில் பணியாற்றி பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!!