;
Athirady Tamil News

பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையிலும் ஊரடங்கு; செய்தியில் உண்மையில்லை – பொலிஸ்!!

0

கொழும்பு மாவட்ட பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச ஊடகமான டெய்லி நியூசில் வெளியாகிய செய்தியை பொலிஸ் ஊடகப் பிரிவு நிராகரித்துள்ளது.

நாட்டில் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் சில பகுதிகள் உள்பட 51 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − fourteen =

*