;
Athirady Tamil News

சாவகச்சேரி பொறியியலாளருக்கு கோரோனா!!

0

நெடுங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 21ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த பொறியியலாளருக்கு கோரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது துணைவி சட்டத்தரணியிடம் பிசிஆர் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டத்தரணி, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதிகளுக்கு சென்றுள்ளார் என்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் சட்டத்தரணி சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சட்டத்தரணி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு செவ்வாய், புதன்கிழமை வருகை தந்துள்ளார்.

அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றுக்கும் அவர் சென்றுள்ளார்.

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!!

மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

தெஹிவளை மத்திய சந்தை மூடப்பட்டது!!

நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

இலங்கையில் மேலும் 259 பேருக்கு கொரோனா!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்!!

தெஹிவளை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!!

முல்லேரியாவில் இருவருக்கு கொரோனா!!!

இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + nineteen =

*