ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பகுதிகளுக்கு நாளைய தினம் பொருட்களைக் கொள் வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊரடங்கு சட்டம் அமுல் இருந்தமையால் குறித்த பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர்கள் நாளை 26 ஆம் திகதி திங்கட் கிழ மை அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!