புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி!!

பொலீஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “பாராளுமன்றத்தின் பொலீஸ் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி கூறிவருகின்றமை உண்மைக்கு புறம்பாகத்தானே உள்ளது?” … Continue reading புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி!!