கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

இந்த நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப் பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டால் அது ஆபத்தான சூழ் நிலையை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா கொத்து எவ்வாறு தோன் றியது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லாததால் கொரோனா தொற்று நாட்டில் சமூக மயமாக்கப்பட வில் லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!