கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

இந்த நாட்டில் கொரோனா தொற்று சமூகமயமாக்கப் பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டால் அது ஆபத்தான சூழ் நிலையை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் கொரோனா கொத்து எவ்வாறு தோன் றியது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லாததால் கொரோனா தொற்று நாட்டில் சமூக மயமாக்கப்பட வில் லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் … Continue reading கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?