வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி நாளை காலை 9.30 மணிக்குஅவசரமாகக் கூடுகிறது!!

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நாளை காலை9.30மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் சாளள்ஸ் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற வுள்ளது குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்ட அரச அதிபர்கள் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!