;
Athirady Tamil News

கோப்பாய் தனிமைப்படுத்தல் மையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!!

0

கோப்பாய் தேசிய ஆசிரியர் பயிற்சி கலாசாலையானது தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்க ப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலை தனிமைப்படுத்தல் மையத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி!!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!!

மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − seven =

*