;
Athirady Tamil News

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) (படங்கள்)

0

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) சிறப்பாக இடம்பெற்றது.

குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருந்தளவிலான மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 1 =

*