;
Athirady Tamil News

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை !!

0

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 9 =

*