;
Athirady Tamil News

பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு !! (வீடியோ, படங்கள்)

0

பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலக நாடுகளிலேயே பிரான்ஸில்தான் ஒருநாள் கொரோனா தொற்று அதிகம். கொரோனா பாதிப்பானது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கடுமையாக உலுக்கியது. இதனால் இந்த நாடுகள் கொரோனா பாதிப்பு பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்தன.

பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கிவிட்டது.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. பிரான்ஸில் ஒருநாளில் 52,010 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இத்தாலியில் 21,273 பேருக்கும் இங்கிலாந்தில் 19,790 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 45,157 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அமெரிக்காவில் 34,932 பேருக்கும் ரஷ்யாவில் 16,710 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


பேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்; கந்தக்காட்டுக்கு அனுப்பப்படுவார்!!

வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!

மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா!!

தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!

கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?

புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி!!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

வீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா!!

மேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.!!

மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!

தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன?

மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!!

இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை!!

49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்!!

களுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.!!

கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!

நாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று!!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 9 =

*