வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கான வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!
மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!
வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!
மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!
தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!
கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!