வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கான வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதிகள், மாகாண அமைச்சுக்களின் … Continue reading வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)