சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

கொவிட் -19 சமூகப் பரவலுக்குள் இலங்கை நுழைவதற்கான விளிம்பில் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட விரிவான மூலோபாயம் ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
முறையான கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் கொள்கைகள், சிகிச்சை நிலையக் கொள்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், தொடர்பாடல் அபாயங்கள், வலயப் பரிந்துரை மற்றும் சிவப்பு அபாய வலயங்களைச் சுருக்கும் உத்தி என்பன அதில் உள்ளடங்கியுள்ளன.
வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)
வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!
மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!
வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!
மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!
தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!
கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!