சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!

கொவிட் -19 சமூகப் பரவலுக்குள் இலங்கை நுழைவதற்கான விளிம்பில் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட விரிவான மூலோபாயம் ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. முறையான கண்காணிப்பு, தனிமைப்படுத்தல் கொள்கைகள், சிகிச்சை நிலையக் கொள்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், தொடர்பாடல் அபாயங்கள், வலயப் பரிந்துரை மற்றும் சிவப்பு அபாய … Continue reading சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!