தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அர சாங்க வைத்தியசாலை கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வீட்டுகளுக்கு வந்து மருந்து களை விநியோகிக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு களின் ஊடாக சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு தபால் ஊடாக மருந்துகளை வழங்கும் இரண்டாவது கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. அதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மேலதிகமாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கு, … Continue reading தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!!