குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)

குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குருநகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளங்கானப்பட்ட நிலையில் குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராத வெளி நபர்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, பொலீஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” மன்னாரில் 11 பேருக்கு கொரோனா தொற்று;கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த பஸ் பயணிகளுக்கு … Continue reading குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)