இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்) கொரோனா தொற்றாளருடன் கொழும்பிலிருந்து மன்னார் பயணித்தவர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளுமாறு அவசர கோரிக்கை!! தபால் ஊடாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க தீர்மானம்!! … Continue reading இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்!!