கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!

கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபருமே உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஜா- எலயைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். … Continue reading கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!