;
Athirady Tamil News

இலங்கையின் வளங்களை திருடுவதே மைக்பொம்பியோவின் நோக்கம்- ஐக்கிய மக்கள் சக்தி!!

0

மைக்பொம்பியோ இலங்கையின் வளங்களை திருடுவார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளங்களை திருடும் நோக்கிலேயே மைக்பொம்பியோவின் விஜயம் இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மைக்பொம்பியோவின் விஜயம் இடம்பெறுவது இலங்கை மீதான பாசத்தினால் அல்ல எம்.சி.சி உடன்படிக்கையின் இறுதிஅம்சங்கள் குறித்து இறுதிமுடிவுகளை எடுப்பதற்காகவே அவர் இலங்கைக்கு வருகின்றார் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
முன்னர் சோபா உடன்படிக்கையை எதிர்த்த அரசாங்கம் தற்போது எம்.சி.சி உடன்படிக்கையை ஆதரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 4 =

*