;
Athirady Tamil News

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்? (VIDEO)

0

இலங்கை கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற காணொளி ஒன்று வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது.

இதில் பி-212 என்கிற ரோந்துப் படகிலிருந்து தமிழக மீனவப் படகுகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுவது போல காணப்படுகின்றது.

கச்சத்தீவு அருகே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இதில் ஒரு மீனவர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இன்று காலை இதுகுறித்து இலங்கை கடற்படையிடம் வினவியபோது அதனை கடற்படை மறுத்துவிட்டது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 6 =

*