;
Athirady Tamil News

யாழ் இந்துவிலிருந்து 179 மாணவர்கள் தெரிவு!!

0

பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 26.10.2020ல் வெளியானது.

அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து சகல துறைகளுக்குமாக 179 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

குறிப்பாக 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*