பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?

பேருவாளை மீன்பிடி துறைமுகம் ஒரு வாரமாக மூடப் பட்டிருந்தமையால் மீனவர்கள் சேமித்து வைத்திருந்த சுமார் 20,000 கிலோ மீன்கள் பழுதாகிவிட்டமையால் அப் புறப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஏனைய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து கணிசமான அளவு மீன்கள் அரசாங்கத்தால் மற்றும் தனி யார் துறையால் கொள்வனவு செய்யப்பட்டதாக மீன்வளக் கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.டபிள்யூ.எல். தவுலகல தெரிவித்துள்ளார். தற்போது பல மீன்பிடித் துறைமுகங்களில் லின்னா இனங் கள் காணப்படுவதாக தவுலகல தெரிவித்துள்ளார். கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!! … Continue reading பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?