;
Athirady Tamil News

இறைமையுள்ள பாதுகாப்பான இலங்கைக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளியிட்டார் மைக்பொம்பியோ!!

0

இறைமையுள்ள பாதுகாப்பான இலங்கைக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்

இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பட்ட சமூகத்தினருக்கு பேண்தகு- அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் பொருளாதார விடயங்கள்; சுகாதாரம் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றில் தொடர்ந்தும் ஒத்துழைப்போம் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + two =

*