;
Athirady Tamil News

மைக்பொம்பியோவின் கருத்திற்கு சீன தூதரகம் தெரிவித்துள்ள பதில் என்ன?

0

ஏலியன் பிரடேட்டர் விளையாட்டில் ஈடுபடதயாரில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் சீனாவை வேட்டையில் ஈடுபடும் நாடு என வர்ணித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கைக்கான சீனா தூதரகம் மன்னிக்கவேண்டும் இராஜாங்க செயலாளரே நாங்கள் இலங்கை சீனா நட்புறவினை ஊக்குவிப்பதில மும்முரமாக உள்ளோம் உங்களின் ஏலியன் எதிர் பிரடேட்டர் விளையாட்டில் எங்களிற்கு ஆர்வமில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் மாத்திரமே பிரடேராகவும் ஏலியனாகவும் ஒரே நேரத்தில் விளங்க முடியும் என சீன தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு – மைக்பொம்பியோ முன்னிலையில் தினேஸ் குணவர்த்தன!!

இறைமையுள்ள பாதுகாப்பான இலங்கைக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளியிட்டார் மைக்பொம்பியோ!!

கோத்தபாயவுடன் மைக்பொம்பியோ பேசிய விடயங்கள் என்ன?

சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது- மைக்பொம்பியோ கடும் குற்றச்சாட்டு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + nine =

*