நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று புதன்கிழமை இரவு கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று மட்டும் 335 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 9 ஆயிரத்து 205 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 75 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” குருநகரில் இன்று 38 … Continue reading நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!