தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங் கள் மற்றும் மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொ லிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 14 மணி நேரம் கடைகள் திறந்திருக் கும் என்றும் சுகாதார … Continue reading தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!