பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20000 பிசிஆர் சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளன என அருண செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது உட்பட முக்கிய முடிவுகளை எடு;ப்பதில் குழப்பநிலை உருவாகியுள்ளது என கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகளுக்கும் தேசிய செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது பிசிஆர் சோதனை இயந்திரம் பழுதடைந்ததை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 250 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டு மே மாதம் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பிசிஆர் சோதனை இயந்திரமும் பழுதடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து 48 மணிநேரத்திற்குள் இதற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவதளபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து ஒருவர் வரவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 73 பேர் கைது!!
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா!!
அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!
நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை வரை மேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்கு!!
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பழுதான மீன்கள் எவ்வளவு தெரியுமா?
கோவிட் -19 நோய்த் தொற்றால் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளனர்!!
குருநகர், பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை!! (படங்கள்)
சமூகப் பரவலில் நுழையும் விளிம்பில் இலங்கை -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!!
வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!! (வீடியோ, படங்கள்)
வாழைச்சேனையில் இன்றும் 16 பேருக்கு கொரோனா; கிழக்கின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு!!!
மினுவங்கொட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 4,400 ஆக அதிகரிப்பு!!
வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டின் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம்- சுடத்சமரவீர!!
மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!!
தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்!!
கொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன?
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?
மேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது!!
தலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன?
கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!
மட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி!!
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு!!
வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!