பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!

ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20000 பிசிஆர் சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளன என அருண செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது உட்பட முக்கிய முடிவுகளை எடு;ப்பதில் குழப்பநிலை உருவாகியுள்ளது என கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகளுக்கும் தேசிய செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது பிசிஆர் சோதனை இயந்திரம் பழுதடைந்ததை குறித்த … Continue reading பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!!