கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!

கொள்ளுப்பிட்டிமற்றும் கொம்பனிவீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 07 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள எக்ஸ்ப்ளோர் லங்கா நிறுவனத்தில் பணியாற்றிய ஐந்து ஊழியர்கள் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர். அத்தோடு கொம்பனிவீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை அலுவலகத்தில் பணி யாற்றும் இரு ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்ததால் பெரும் சிக்கல் நிலை!! கோப்பாய் கல்வியியற் கல்லூரி … Continue reading கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிவீதியில் 7 பேருக்கு கொரோனா!!