கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அதன்மூலம் ராஜ கிராமத்திலிருந்து வெளியேறவோ அல்லது ராஜ கிராமத்துக்குள் உள்நுழையவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். “பேலியகொட மீன் சந்தைக்குச் … Continue reading கரவெட்டி ராஜ கிராமம் முடக்கப்பட்டது – 60 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!! (வீடியோ)